Home
  • Home
  • TNPSC
  • Samacheer Kalvi 7th Std. Tamil Questions and Answers

  301. நாண்மணி கடிகையின் ஆசிரியர் – விளம்பிநாகனார்
  302. நாண்மணி கடிகை பதிணென் கீழ்கணக்கு தொகுப்பை சேர்ந்தது
  303. கடிகை என்பதன் பொருள் - அணிகலன்
  304. இசையமுது நூலின் ஆசிரியர் – பாரதிதாசன்
  305. தமிழர் வளர்த்த நுண்கலைகளில் முன்னனியில் நிற்பது – ஓவியக்கலை
  306. தமிழர் தமது ஓவியங்களுக்கு வழங்கிய பெயர் – கண்ணெழுத்து
  307. எழுத்து என்பதன் பொருள் ஓவியம்
  308. நேர் கோடு, கோண கோடு, வளை கோடு ஆகியவற்றால் வரையப்படும் ஓவியம் - கோட்டோவியம்
  309. நடுகல் வணக்கம் பற்றி கூறும் நூல் - தொல்காப்பியம்
  310. வீர மரணம் எய்திய வீரனுக்கு நடப்படுவது – நடுகல்
  311. வட்டிகை செய்தி எனப்படுவது எது – ஓவியம்
  312. கண்ணுள் வினைஞர் எனப்படுபவர் – ஓவியர்
  313. ஓவியக்கலைக் குழுவின் தலைவர் – ஓவிய மாக்கள்
  314. ஆண் ஓவியருக்கு வழங்கப்படும் பெயர் – சித்திராங்கதன்
  315. பெண் ஓவியருக்கு வழங்கப்படும் பெயர் – சித்திரசேனா
  316. வண்ணங்கள் குழப்பும் பலகை – வட்டிகை பலகை
  317. எழுது நிலை மண்டபம் எனப்படுவது – ஓவியக்கூடம்
  318. எழுதொழில் அம்பலம் எனப்படுவது – ஓவியக்கூடம்
  319. இறைவன் நடனம் புரிவதற்கான இடம் - சித்திரக்கூடம்
  320. ஓவத்தனைய இடனுடை வனப்பு என்று வீட்டின் அழகைக் கூறும் நூல் - புறநானூறு
  321. நாடக மேடையின் திரைச்சீலை – ஓவிய எழினி
  322. வண்ணம் கலவாமல் கரித்துண்டுகளால் வரையப்படும் ஓவியம் - புனையா ஓவியம்
  323. பன்னிரண்டு ராசிகளையும் விண்மீன்களையும் வரைந்த செய்தியைக் கூறும் நூல் - நெடுநல் வாடை
  324. ஓவியக் கலைக்குப் புத்துயிர் ஊட்டியவர்கள் - பல்லவ மன்னர்கள்
  325. ஓவியக் கலைக்குப் புத்துயிர் ஊட்டியவர்கள் - பல்லவ மன்னர்கள்
  326. தட்சண சித்திரம் என்னும் நூலுக்கு உரை எழுதியவர் – மகேந்திர வர்மன்
  327. சேரர் கால ஓவியங்கள் கிடைக்கும் ஊர் – சித்தன்ன வாசல்
  328. சித்தன்ன வாசல் ஓவியங்களை வரைந்தவர் – மதுரை ஆசிரியர் இளம் கௌதமன்
  329. மதுரை ஆசிரியர் இளம் கௌதமன் எந்த அரசர் காலத்தில் வாழ்ந்தவர் – அவனிப சேகர ஸ்ரீவல்லபன்
  330. சோழர் கால ஓவியங்களை எங்கே காணலாம் - தஞ்சை பெரிய கோவில்
  331. கொடை குணத்தில் சிறந்தவன் - கர்ணன்
  332. தாத்தா, பாட்டி சொன்ன கதைகள் நூலை எழுதியவர் – கழனியூரன்
  333. திருவரங்கத்தில் காணப்படும் ஓவியங்கள் எவர் காலத்தவை – நாயக்கர் காலத்தவை