Home
  • Home
  • TNPSC
  • Samacheer Kalvi 7th Std. Tamil Questions and Answers

  201. திரு.வி.க சிறந்த பூ என்று கூறியது – பருத்தி பூ
  202. கலிங்கம் என்பதன் பொருள் - ஆடை
  203. பின்னலாடைக்கு பெயர் பெற்ற ஊர் – திருப்பூர்
  204. சுங்குடி புடவைகளுக்குப் பெயர் பெற்ற ஊர் – மதுரை
  205. கண்டாங்கிச் சேலைகளுக்கு பெயர் பெற்ற ஊர் – உறையூர்
  206. பட்டாடைகளுக்குப் பெயர் பெற்ற ஊர் – காஞ்சிபுரம்
  207. போர்வைகளுக்கு பெயர் பெற்ற ஊர் – சென்னிமலை
  208. மயிலுக்கு போர்வை போர்த்தியவன் - பேகன்
  209. தற்பொழுது கிடைக்காத நாடக நூல்கள் - மதிவாணன் நாடகத்தமிழ், சயந்தம், முறுவல், செயிற்றியம்
  210. மேலை நாட்டு நாடக ஆசிரியர்களைப் போன்று தமிழகத்தில் நாடகாசிரியர்கள் தோன்ற வேண்டும் என்று விளைந்தவர் – பரிதிமாற்கலைஞர்
  211. தமிழ் நாடக பேராசிரியர் - பரிதிமாற்கலைஞர்
  212. பரிதிமாற்கலைஞரின் இயற்பெயர் - சூரிய நாராயண சாஸ்திரியார்
  213. தமிழ் நாடகத் தந்தை பம்மல் சம்மந்தனார்
  214. தமிழ் நாடகத் தலைமையாசிரியர் – சங்கரதாஸ் சுவாமிகள்
  215. நாடக மறுமலர்ச்சித் தந்தை – கந்தசாமி முதலியர்
  216. பரிதிமாற்கலைஞர் எழுதிய நூலடகள் - மானவிஜயம், ரூபாவதி, கலாவதி, நாடகவியல்
  217. களவழி நாற்பது நூலின் அடிப்படையில் எழுதப்பட்ட நாடகம் - மானவிஜயம்
  218. கணைக்கால் இரும்பொறை வாழ்வை கூறும் நாடகம் - மானவிஜயம்
  219. கணைக்கால் இரும்பொறையின் நண்பவர் – புலவர் பொய்கையார்
  220. கணைக்கால் இரும்பொறையை வென்றவர் – சோழன் செங்காணன்
  221. ஏராளமான புராண நாடகங்களை எழுதியவர் – சங்கரதாஸ் சுவாமிகள்
  222. மாபாவியோர் கூடி வாழும் மாநகருக்கு மன்னா போகாதீர் என்னும் பாடல் இடம்பெற்ற நாடகம் - கோவலன் சரித்திரம்
  223. மா என்பது யாரைக் குறிக்கும்? ஆலை மகளை
  224. பா என்பது யாரைக் குறிக்கும்? கலை மகளை
  225. வி என்பது யாரைக் குறிக்கும்? மலை மகளை
  226. இராவணன் இரணியன் போன்ற வேடங்களில் நடித்தவர் – சங்கரதாஸ் சுவாமிகள்
  227. சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய சில நாடகங்கள் -
1. வள்ளி திருமணம்  2. கோவலன் சரித்திரம்  3. சதி சுலோசனா  4. இலவகுசா  5. பக்தபிரகலாதா  6. நல்ல தங்காள்  7. சதி அனுசியா  8. வீர அபிமன்யு  9. பவளக்கொடி
  228. துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம் சுவைசொட்டும் சந்தநயம் தோய்ந்திருக்கும் என்று சங்கரதாஸ் சுவாமிகளைப் பாராட்டியவர் புத்தனேரி சுப்பிரமணியம்
  229. பூவின் விபரம் பலகோடி அதனை எவர் போதிப்பவர் தேடி என்னும் பாடல் இடம் பெற்ற நாடகம் - சதி சுலோசனா
  230. பம்மல் சம்பந்தனாரின் நாடகக் குழு – சுகுண விலாச சபை
  231. பம்மல் சம்பந்தனார் எழுதிய நாடகங்கள் - 94
  232. பம்மல் சம்பந்தனார் எழுதிய நாடகஙகள்  1. சபாபதி  2. மனோகரா  3. யயாதி  4. சிறுத்தொண்டன்  5. கர்ணன்  6. பொன்விலங்கு
  233. நகைச் சுவை மிகுந்த நாடகம் - சபாபதி
  234. சபாபதி எழுதிய கட்டுரை - இனிய பயணம்
  235. உழவர் (பள்ளர்) களின் வாழவைக் கூறும் இலக்கியம் - பள்ளு
  236. முக்கூடற்பள்ளு நூலின் ஆசிரியர் – என்னாயினாப்புலவர்
  237. திருநெல்வேலி மாவட்டப் பேச்சை எந்நூலில் காணலாம் - முக்கூடற்பள்ளு
  238. தென்கரை நாட்டில் மருதீசர் வீற்றிருக்கும் ஊர் – மருதூர்
  239. தத்தும் பாயபுனல் முத்தம் அடைக்கும்  சாலை வாய்க்கன்னல் ஆலை உடைக்கும் என்னும் வரி இடம்பெற்ற நூல் முக்கூடற்பள்ளு
  240. ஏழை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தத் தமது மாளிகையைக் கொடையாக அளித்தவர் – மருத்துவ மேதை குருசாமி
  241. ஒரு பலம் எடையுள்ள மண்ணை கால் பலம் எடையுள்ள அளவிற்க்கு உழவேண்டும் என்று கூறியவர் – திருவள்ளுவர்
  242. நண்டு ஓடும் அளவிற்கு இடைவெளி விட வேன்டியது – நெல்லுக்கு
  243. ஏர் ஓடும் அளவிற்கு இடைவெளி விட வேன்டியது – கரும்புக்கு
  244. வண்டி ஓடும் அளவிற்கு இடைவெளி விட வேன்டியது – வாழைக்கு
  245. தேர் ஓடும் அளவிற்கு இடைவெளி விட வேண்டியது – தென்னைக்கு
  246. அங்கக வேளாண்மை எனப்படுவது - இயற்கை வேளாண்மை
  247. பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை கலந்து தயாரிப்பது – பஞ்சகவ்வியம்
  248. வேளாண் பல்கலைக்கழகம் உள்ள இடம் - கோவை
  249. வேளாண் தொழில் உள்ள கூறுகள் - 6
  250. வானம் பார்த்த பூமி என்பது – புன்செய் நிலம்