Home
  • Home
  • TNPSC
  • Samacheer Kalvi 7th Std. Tamil Questions and Answers

  101. சென்னை பல்கலைக்கழகத்திற்குச் சொற்பொழிவு ஆற்ற வந்த திரினிட்டி கல்லூரிப் பேராசிரியர் - ஈ.எச்.நெவில்
  102. கணிதத்தில் இரட்டை மாமேதைகள் - ஹார்டி, லிடடில்வுட்
  103. கிங்ஸ் கல்லூரி கணித பேராசிரியர் - ஆர்தர் பெர்ஸி
  104. இங்கிலாந்து பல்கலைகழகம் இராமானுஜத்திற்க்கு வழங்கிய பட்டம் - எப்.ஆர்.எஸ்
  105. திரினிட்டி கல்லூரி இராமானுஜத்துக்கு வழங்கிய உதவி தொகை - 250 பவுண்டு
  106. இருவகைகளில், இருகணங்களின் கூட்டுத்தொகையாக வரும் மிகச்சிறிய எண் - 1729
  107. இராமானுஜம் காலமான போது அவரது வயது – 33
  108. இராமானுஜத்தின் எத்தனையாவது பிறந்தநாளில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது – 75 வது பிறந்த நாளில்
  109. இராமானுஜத்திற்கு வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகளின் எண்ணிக்கை – 25 இலட்சம்
  110. ரோரர்ஸ் இராமானுஜன் கண்டுபிடிப்புகள் என்னும் நூலை எழுதியவர் - ஹார்டி
  111. ஆய்லராக இல்லாவிட்டாலும் இராமானுஜன் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி என்று புகழ்ந்தவர் லட்டில்வுட்
  112. ஆய்லர் - சுவிட்சர்லாந்து கணிதமேதை
  113. ஜாகோபி – ஜெர்மனி கணிதமேதை
  114. இராமானுஜம் எழுத்தராக பணிபுரிந்த இடம் - துறைமுகம்
  115. சென்னைத் துறைமுகத்தின் குடிநீர் கப்பலின் பெயர் - சீனிவாச இராமானுஜம்
  116. இராமானுஜத்தை இலண்டனுக்கு வரவழைத்தவர் - ஹார்டி
  117. இராமானுஜன் சாதாரண மனிதரல்லர். அவர் இறைவன் தந்த பரிசு என்றவர் பேரா. ஈ.டி.பெல்
  118. இராமானுஜன் முதல் தரமான கணித மேதை என்றவர் இலண்டன் ஆளுநர் லார்ட்மெண்ட் லண்ட்
  119. இராமானுஜன் தான் இந்த 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கணித மேதை என்றவர் - பேரா சூலியன் கக்சுலி
  120. காளமேகப் புலவரின் இயர்பெயர் – வரதன்
  121. காளமேகப் புலவர் பணிபுரிந்த கோயில் - திருவரங்கம்
  122. கற்றது கை மண்ணளவு எனப்பாடியவர் – ஒளவையார்
  123. கற்றது கை மண்ணளவு என்னும் பாடல் இடம் பெற்ற நூல் - தனிப்பாடல் திரட்டு
  124. தனிப்பாடல் திரட்டு என்னும் நூலைத் தொகுத்தவர் சந்திர சேகர கவிராச பண்டிதர்
  125. பழைய சோற்றுக்கு ஒரு ஊரை பரிசு தந்தவர் – மருது பாண்டி
  126. மருது பாண்டி கோயில் மண்டபத்தில் படுத்திருந்த ஊர் - திருக்கோட்டியூர்
  127. முத்துக் கதைகள் நூலின் ஆசிரியர் நீலவன்
  128. கல்வி கற்பித்தலில் நாம் முதலில் முடிவு செய்ய வேண்டியது எது என்று காந்தி கூறுகிறார் - பயிற்று மொழி
  129. கல்வி பற்றிய உரையை காந்தி எந்த மாநிலத்தில் ஆற்றினார் - குஜராத்
  130. மொழியின் தன்மை எதை சார்ந்திருக்கும் - மக்களின் தன்மையை
  131. எந்த நகரில் நடந்த கல்வி மாநாட்டில் காந்தி உரையாற்றினார்? புரோச் நகரில்
  132. சிந்தனைச் செல்வம் நூலை எழுதியவர் - கிருபானந்த வாரியார்
  133. திருவாரூர் நாண்மணிமாலை நூலின் ஆசிரியர் - குமரகுருபரர்
  134. திருவாரூர் நாண்மணிமாலை நூலில் உள்ள பாடல் - நாற்பது
  135. என்பணிந்த தென்கமலை எனப்படுவது? திருவாரூர்
  136. சிவபெருமான் யாருக்காக மண் சுமந்தார்? வுந்தி என்னும் கிழவிக்காக
  137. தலைசீவி பள்ளிக்கே ஓடு எனப் பாடியவர் - வாணிதாசன்
  138. வாணிதாசனின் இயர்பெயர் - எத்திராசலு என்ற அரங்கசாமி
  139. வாணிதாசன் பிறந்த ஊர் - வில்லியனூர்
  140. கவிஞரேறு என புகழப்படுபவர் - வாணிதாசன்
  141. பாவலர் மணி என புகழப்படுபவர் - வாணிதாசன்
  142. தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என புகழப்படுபவர் - வாணிதாசன்
  143. குழந்தை இலக்கியம் நூலின் ஆசிரியர் - வாணிதாசன்
  144. தூங்கா நகர் எனப்படுவது – மதுரை
  145. கோயில் மாநகர் எனப்படுவது – மதுரை
  146. தென்னிந்தியாவின் ஏதென்ஸ் - மதுரை
  147. திருவிழா நகர் எனப்படுவது – மதுரை
  148. தமிழ் கெழு கூடல் எனப்படுவது – மதுரை
  149. நான் மாடக் கூடல் எனப்படுவது – மதுரை
  150. ஆலவாய் எனப்படுவது – மதுரை