Home
  • Home
  • TNPSC
  • Samacheer Kalvi 7th Std. Tamil Questions and Answers

  51. அறம் செய்தல் எந்தத் திணை? புறத்திணை
  52. முதுமொழிக் காஞ்சி – பதினெண் கீழ்கணக்கு தொகுப்பைச் சார்ந்தது
  53 முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் - கூடலூர் கிழார்
  54. முதுமொழிக் காஞ்சியின் வேறுபெயர் - அறவுரை கோவை
  55. முதுமொழிக் காஞ்சியில் உள்ள அதிகாரங்கள் பத்து
  56. முதுமொழிக் காஞ்சியில் உள்ள பாடல்கள் 100
  57. சிறந்த பத்து இடம் பெறும் நூல் - முதுமொழிக் காஞ்சி
  58. முதுமொழிக் காஞ்சி என்பது – காஞ்சி திணையின் துறைகளுள் ஓன்று
  59. ஓதலை விட சிறந்தது எது – ஒழுக்கம்
  60. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலின் சிறந்தன்று ஒழுக்க முடைமை என்று கூறும் நூல் முதுமொழிக்காஞ்சி
  61. காதலில் சிறந்தது கண்ணஞ்சப்படுதல்
  62. மேதையில் சிறந்தது கற்றது மறவாமை
  63. வண்மையில் சிறந்தது வாய்மை
  64. இளமையில் சிறந்தது மெய்ப்பிணி இன்மை
  65. கற்றலில் சிறந்தது கற்றாரை வழிபடுதல்
  66. அறம் பெருகும் தமிழ் படித்தால் அகத்தில் ஒளிபெருகும் எனப்பாடியவர் பெருஞ்சித்தரனார்
  67. யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கியபோது நான் காப்பேன் என்று எழுந்தவர் உ.வே. சாமிநாதர்
  68. மகாவித்துவான் எனப்படுபவர் - மீனாட்சி சுந்தரனார்
  69. மீனாட்சி சுந்தரனார் பிறந்த ஊர் - எண்ணெய்க்கிராமம்
  70. மீனாட்சி சுந்தரனாரின் மாணவர்கள்: 1, குலாம் காதர் பாவலர் 2, சவரி ராயலு 3, தியாகராசர்
4, உ.வே.சாமிநாத ஐயர்
  71. திருச்சிராப்பள்ளியின் பழையபெயர் திரிசிரபுரம்
  72. ஏராளமான தல புராணங்களை எழுதியவர் - மீனாட்சி சுந்தரனார்
  73. தல புராணங்கள் பாடுவதில் வள்ளவர் - மீனாட்சி சுந்தரனார்
  74. நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர் - மீனாட்சி சுந்தரனார்
  75. உ.வே.சாமிநாத ஐயரின் ஆசிரியர் - மீனாட்சி சுந்தரனார்
  76. தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுபவர் - உ.வே.சாமிநாத ஐயர்
  77. மூன்றாவது என்று எதைக்குறிக்கும்? சுண்ணாம்பை
  78. நளங்கிள்ளிக்கும், நெடுங்கிள்ளிக்கும் நடக்க இருந்த போரை தடுத்து நிறுத்தியவர் - கோவூர்கிழார்
  79. நெடுங்கிள்ளியால் சிறைபிடிக்கப்பட்ட புலவன் - இளந்தத்தன்
  80. திருமுடிக்காரியின் பிள்ளைகளை யானைக்காலில் கொல்ல முயன்றவன் - கிள்ளி வளவன்
  81. திருமுடிக்காரியின் பிள்ளைகளை காப்பாற்றியவர் - கோவூர் கிழார்
  82. சேரருக்கு உரிய பூ - பனம் பூ
  83. சோழருக்கு உரிய பூ - அத்தி பூ
  84. பாண்டியருக்கு உரிய பூ - வேப்பம் பூ
  85. குறள் நெறி இலக்கியக் கதைகள் நூலை எழுதியவர் - சே.சுந்தரராசன்
  86. கோவூர்கிழார் கதை இடம்பெற்ற நூல் - குறள் நெறி இலக்கியக் கதைகள்
  87. நெறி என்னும் சொல்லின் பொருள் - வழி
  88. வனப்பு என்னும் சொல்லின் பொருள் - அழகு
  89. திரிகடுகம் பதிணெண் கீழ்கணக்கு தொகுப்பைச் சேர்ந்தது
  90. திரிகடுகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார்
  91. நல்லாதனார் பிறந்த ஊர் திருத்து (நெல்லை மாவட்டம்)
  92. திரிகடுகத்தில் உள்ள பாடல்கள் - 100
  93. திரிகடுகம் எனப்படும் மருந்துகள் - சுக்கு, மிளகு, திப்பிலி
  94. திரிகடுகம் பாடல்கள் கூறும் கருத்துக்கள் - 3
  95. பால்பற்றி செல்லா விடுதலும் இதில. புhல்பற்றி என்பதன் பொருள் ஒருபக்கச் சார்பு பற்றி
  96. இராமானுஜம் பிறந்த ஊர் ஈரோடு
  97. இராமானுஜம் திண்ணைப் பள்ளியில் படித்த ஊர் - காஞ்சிபுரம்
  98. இராமானுஜம் எந்த எண்ணுக்கு மதிப்பு உண்டு என்று வாதிட்டார் - சுழியம்
  99. இலண்டணில் 15ஆம் வயதில் கணிதத்தில் சிறந்து விளங்கியவர் - கார்
  100. இராமானுஜம் தனது கண்டுபிடிப்புகளைப் பற்றி யாருக்குக் கடிதம் எழுதினார் - ஹார்டிக்கு