Home
  • Home
  • TNPSC
  • Samacheer Kalvi 7th Std. Tamil Questions and Answers

  251. ஒன்பது வகை மணிகள்:ஒன்பது வகை மணிகள்:
1. முத்து 2. பவளம் 3. மரகதம் 4. மாணிக்கம் 5. புட்பராகம் 6. இரத்தினம் 7. வைரம் 8. வைடூரியம் 9. கோமேதகம்
  252. பண்பை வளர்க்கும் பண்பாட்டு;க் கதைகள் நூலை எழுதியவர் – பி.எம்.முத்து
  253 அந்தககவி எனப்படுபவர் – வீரராகவர்
  254. வீராகவரின் தந்தை – வடுகநாதர்
  255. அந்தககவி வீரராகவர் எழுதிய நூல்கள்
1. சந்திரவாணன் கோவை 2. சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் 3. சேயூர் கலம்பகம் 4. திருக்கழுக்குன்ற புராணம்
  256. தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்கள் - 1113
  257. தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களைப் பாடிய புலவர்கள் 110 பேர்
  258. களபம் என்பதன் பொருள் - யானை, சந்தனம்
  259. மாதங்கம் என்பதன் பொருள் - யானை, மிகுந்த பொன்
  260. வேழம் என்பதன் பொருள் - யானை, கரும்பு
  261. பகடு என்பதன் பொருள் - யானை, எருது
  262. கம்பமா என்பதன் பொருள் - யானை, கம்புமாவு
  263. கைம்மா என்பதன் பொருள் - யானை (ஒரு பொருள் மட்டும்)
  264. மலையருவி என்னும் நூலில் உள்ள பாடல்கள் எவ்வகைப் பாடல்கள் - நாடோடிப்பாடல்கள்
  265. மலையருவி என்னும் நூலை தொகுத்தவர் – கி.வா.ஜெகநாதன்
  266. தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று அழைக்கப்படுபவர் - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
  267. மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரை தமிழகத்தின் அன்னிபெசன்;ட் என்று கூறியவர் – அறிஞர் அண்ணா
  268. மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் கணவர் – சுயம்பு
  269. மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் தந்தை – கிருஷ்ணசாமி
  270. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் தனது முதல் போராட்டத்தை நடத்திய ஊர் – மயிலாடுதுறை
  271. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் வீட்டு வாசலில் எழுதப்பட்டிருந்த வாசகம் - கதர் அணிந்தவர்கள் உள்ளே வரவும்
  272. மொழிப் போர் பேரணியில் நடந்து வந்த பெண்மணி - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
  273. மொழிப்போர் பேரணி எங்கே நடந்தது – உறையூர் முதல் சென்னை வரை
  274. பெண் விடுதலைக்கு பாடுபட்ட விடிவெள்ளி - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
  275. மொழிப்போர் பேரணி நடைப்பெற்ற நாட்கள் - 42
  276. மொழிப்போர் பேரணி நடைபெற்ற தூரம் - 577 மைல்கள்
  277. தூரத்து ஒளி கதையின் ஆசிரியர் - ஈசான தேசிகர் என்கிற சுவாமிநாத தேசிகர்
  278. திருச்செந்திற்கலம்பகம் என்கிற நூலின் ஆசிரியர் - ஈசான தேசிகர் என்கிற சுவாமிநாத தேசிகர்
  279. சுவாமி நாத தேசிகனின் ஆசிரியர் – மயிலேறும் பெருமாள்
  280. ஈசான தேசிகர் யாருக்குத் தொண்டர் – அம்பலவாண தேசிகமூர்த்திக்கு
  281. கலம்பகத்தின் உறுப்புகள் - 18
  282. கலம்பக உறுப்புகளில் ஒன்று – அம்மனை
  283. அம்மனை என்பது
1. பெண்கள் விளையாடும் விளையாட்டு
2. ஒருவகைக் காய் விளையாட்டு
3. சுவையான உரையாடல் விளையாட்டு
  284. முருகனால் சிறையிடப்பட்டவன் - நான்முகன்
  285. தமிழகத்திக் வீரவிளையாட்டு – ஏறுதவுதல்
  286. ஏறுதவுதல் எந்நிலத்திற்கு உரியது – முல்லை
  287. எது தாழ்வு என தமிழர் கருதினார் - எருதின் வாலைப் பிடித்தல்
  288. தமுக்கம் மண்டபத்தைக் கட்டியவா – திருமலை நாயக்கர்
  289. தமுக்கம் மண்டபம் எதற்கு கட்டப்பட்டது – யானைப்போர் காண
  290. கோழியூர் என்பது உறையூர்
  291. தமிழரின் தற்காப்பு கலை – சிலம்பாட்டம்
  292. உலக அரங்கில் தனியிடம் பெற்ற தமிழர் விளையாட்டு – சடுகுடு
  293. ஏறுதழுவுதலின் இன்றைய பெயர் – சல்லிக்கட்டு அல்லது மஞ்சு விரட்டு
  294. சீவகசிந்தாமணியின் ஆசிரியர் – திருத்தக்க தேவர்
  295. திருத்தக்க தேவர் எழதிய வேறு நூல் - நரிவிருத்தம்
  296. மணநூல் என்பது சீவகசிந்தாமணி
  297. திருத்தக்க தேவரின் சமயம் - சமணம்
  298. இனிமைத் தமிழ்மொழி எமது எனப்பாடியவர் – பாரதிதாசன்
  299. தமிழ் எங்கள் உயிர் எனப்பாடியவர் – பாரதிதாசன்
  300. கல்வியில் பெரியவர் – கம்பர்