201. | கியூரி தம்பதியினர் முதலில் எந்த கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்றனர் - பொலேனியம், ரேடியம் | |
202. | கியூரி தம்பதியினர்; இரண்டாவது முறையாக எந்த கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்றனர் - ரேடியத்தின் அணு எடையை கண்டுபிடித்ததற்க்காக | |
203. | கியூரியின் மகளும் மருமகனும் எக்கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றனர் - செயற்கை கதிர்வீச்சு ஆராய்ச்சிக்காக | |
204. | கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்;தான் குடிக்கத்தான் கற்பித்தானா எனப் பாடியவர் - இராமச்சந்திரக்கவிராயர் | |
205. | பதுமத்தான் என்பது யாரைக் குறிக்கும் - பிரமன் | |
206. | அந்தக்காலம் இந்தக்காலம் என்னும் பாடலைப் பாடியவர் - உடுமலை நாராயணக்கவி | |
207. | திரைப்பாடல்கள் மூலம் சீர்திருத்த கருத்துக்களை பாடியவர் - உடுமலை நாராயணக்கவி | |
208. | பகுத்தறிவு கவிராயர் எனப்படுபவர் - உடுமலை நாராயணக்கவி | |
209. | திரைப்பாடல்கள் மூலம் சீர்திருத்த கருத்துக்களை பாடியவர் - உடுமலை நாராயணக்கவி | |
210. | பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்கள் மூலம் சீர்திருத்த கருத்துக்களை பாடியவர் - உடுமலை நாராயணக்கவி | |
211. | ஊரும் பேரும் என்னும் நூலை எழுதியவர் - ரா.பி.சேதுப்பிள்ளை | |
212. | முரப்புநாடு என்பது எம்மண்டலத்தைச் சார்ந்தது – பாண்டிமண்டலத்தை சேர்ந்தது | |
213. | செவ்வாய்பேட்டை எவ்வுருக்கருகில் உள்ளது – சேலத்துக்கருகில் | |
214. | நம்மாழ்வார் பிறந்த ஊர் - குருகூர் | |
215. | மாயவரத்துக்கு அருகில் உள்ள கொரநாடு என்னும் ஊரின் சரியான பெயர் - கூறைநாடு | |
216. | கடற்கறையில் உருவாகும் நகரங்கள் எவ்வாறு பெயர் பெறும் - பட்டிணம் | |
217. | இக்காலத்தில் புதிதாகத் தோன்றும் ஊர்கள் எப்பெயரை தாங்கி நிற்கின்றன? நரகம் | |
218. | சிறந்த ஊர்களை குறிக்கும் பெயர் - புரம் | |
219. | கடற்கறையில் உருவாகும் சிற்றூர்களின் பெயர் - பாக்கம் | |
220. | குப்பம் எனப்படுவது நெய்தல்நில வாழ்விடங்கள் | |
221. | தொழில்களால் சிறப்படையும் பெயர்கள் எவ்வாறு பெயர் பெறும்? பேட்டை | |
222. | குற்றாலக்குறவஞ்சியின் ஆசிரியர் திரிகூடராசப்பகவிராயர் | |
223. | திரிகூடமலை எனப்படுவது குற்றாலமலை | |
224. | ஓசை நயம் மிக்க பாடல்களைக் கொண்ட நூல் - திருக்குற்றாலக்குறவஞ்சி | |
225. | வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் என்னும் வரி இடம்பெற்ற நூல் குற்றாலக் குறவஞ்சி | |
226. | ஓடக்காண்பது - பூம்புனல் வெள்ளம் | |
227. | ஒடுங்கக்காண்பது – யோகியோர் உள்ளம் | |
228. | வாடக்காண்பது – மருங்கு | |
229. | வருந்தக்காண்பது – சங்கு | |
230. | போடக்காண்பது – வித்து | |
231. | புலம்பக்காண்பது – கிண்கிணிக் கொத்து | |
232. | தேடக்காண்பது – அறமும் கீர்த்தியும் | |
233. | அழகிய சொக்கநாத புலவரால் பாடப்பட்டவர் - முத்துசாமி துரை | |
234. | ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் படுமாறு பாடுவது சிலேடை | |
235. | சிலேடையின் வேறு பெயர் இரட்டுற மொழிதல் | |
236. | மரத்துடன் ஒப்பிடப்படுவது – பழைய குழை | |
237. | சொக்கநாதப் புலவர் பிறந்த ஊர் - தச்சநல்லூர் | |
238. | அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள் நூலை எழுதியவர் ஜானகி மணாளன் |