151. | முத்துராமலிங்கத்தேவர் இரு கண்களாகபட போற்றியவை – தெய்வீகம், தேசியம் | |
152. | வீரமில்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீண் என்றவர் - முத்துராமலிங்கத்தேவர் | |
153 | தனது பிறந்த நாளில் இயர்க்கை எய்தியவர் - முத்துராமலிங்கத்தேவர் | |
154. | முத்துராமலிங்கத்தேவரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் - அக்டேபர் 30 | |
155. | முத்துராமலிங்கத்தேவரின் அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு – 1995 | |
156. | முத்துராமலிங்கத்தேவர் தனது சொத்துக்களில் எவ்வளவு பகுதியை தனக்காக வைத்துக் கொண்டார் - 17 இல் ஒரு பங்கு | |
157. | தன்னம்பிக்கை கொள்வதன் முதல்படி எது? தன்னை அறிவது | |
158. | ஈரம் என்பதன் பொருள் - அன்பு | |
159. | படிறு என்பதன் பொருள் வஞ்சம் | |
160. | அகன், அகம் என்பதன் பொருள் - உள்ளம் | |
161. | துவ்வாமை என்பதன் பொருள் - வறுமை | |
162. | அல்லவை என்பதன் பொருள் - பாவம் | |
163. | நன்றி என்பதன் பொருள் - நன்மை | |
164. | சிறுமை என்பதன் பொருள் - துன்பம் | |
165. | இம்மை என்பதன் பொருள் - இப்பிறவி | |
166. | ஈன்றல் என்பதன் பொருள் - தருதல், உண்டாக்குதல் | |
167. | கவர்தல் என்பதன் பொருள் - நுகர்தல் | |
168. | வறுமை யாரை அனுகாது? இன்சொல் பேசுபவரை | |
169. | ஒருவனுக்கு சிறந்த அணி - இன்சொல் பேசுதல் | |
170. | இன்சொல் எதைப்போன்றது? கனி | |
171. | வன்சொல் எதைப்போன்றது? காய் | |
172. | நமக்குச் தெய்வம் எது? செய்யும் தொழில் | |
173. | நமக்குச் செல்வம் எது? திறமை | |
174. | நமக்கு உதவி எது? கையும் காலும் | |
175. | நமக்குப் பதவி எது? கடமை | |
176. | செய்யும் தொழிலே தெய்வம் எனப்பாடியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | |
177. | மக்கள் கவிஞர் எனப்படுபவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | |
178. | உழைக்கும் மக்களின் துயரங்களைப் பாடியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | |
179. | பொதுவுடமைச் சித்தாந்த்களைப் பாடியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | |
180. | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் - செங்கப்படுத்தான்காடு | |
181. | கும்பகோணத்தின் தென்புறம் பாயும் ஆறு – அரிசிலாறு | |
182. | நூறு கோயில்களில் காண வேண்டிய கோயில்களின் பேரழகைக் கொண்ட ஒரே கோயில் - தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில் | |
183. | தாராசுரம் எவ்வாற்றின் கரையில் அமைந்துள்ளது – அரிசிலாற்றின் கரையில் | |
184. | ஐராவதிசுவரர் கோயில் எவ்வூரில் அமைந்துள்ளது – தாராசுரம் | |
185. | தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலை கட்டியவர் - இரண்டாம் இராசராச சோழன் | |
186. | திரிபுரந்தான் என்பதன் பொருள் - முப்புரம் எரிந்தவன் | |
187. | கஐசம்ஹாரமூர்த்தி என்பதன் பொருள் யானையை வதம் செய்தவர் | |
188. | ஏராளமான சிற்பங்களைக் கொண்ட கோயில் - தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் | |
189. | கண்தானத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய நாயன்மார் - கண்ணப்பர் | |
190. | தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலின் விமானத்தோற்றம் விண்வெளி இரகசியத்தைக் காட்டுவதாகக் கூறியவர் - கார்ல்சேகன் | |
191. | தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில் யாருக்குச் சொந்தமானது? தஞ்சை அரண்மனைக்கு | |
192. | கலைகளின் சரணாலயம் எனப்படுவது தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில் | |
193. | சமணர் கோயில் உள்ள ஊர் - தீபங்குடி | |
194. | மேரி கியூரி பிறந்த ஆண்டு – போலந்து | |
195. | மேரி கியூரி எந்த நாட்டுக் கல்லூரியில் பயின்றார் - பிரான்ஸ் | |
196. | மேரி கியூரியின் கணவர் பெயர் - பியரி கியூரி | |
197. | பொலேனியம் என்னும் தனிமத்தைக் கண்டுபிடித்தவர் - மேரி கியூரி | |
198. | ரேடியத்தை எவ்வளவு தொகைக்குத் தனியார் நிறுவனம் விலை பேசியது – 50 இலட்சம் டாலர்கள் | |
199. | கியூரி தம்பதியினர் முதலில் கண்டுபிடித்தது – பொலேனியம் | |
200. | கியூரி தம்பதியினர் இரண்டாண்டுகள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தது – ரேடியம் |