Home
  • Home
  • TNPSC
  • Samacheer Kalvi 6th Std. Tamil Questions and Answers

  101. பழமொழி நூலின் பாடல்கள் - 400
  102. நேரு தம் மகள் இந்திராவுக்கு எத்தனை ஆண்டுகள் கடிதங்கள் எழுதினார்? 42 ஆண்டுகள்
  103. நேரு படித்த பல்கலைகழகம் - கேம்பிரிட்ஜ்
  104. டால்ஸ்டாய் எழுதிய நாவல் - போரும் அமைதியும்
  105. காளிதாசர் எழுதிய நாடகம் - சாகுந்தலம்
  106. இந்திரா காந்தி படித்த கல்லூரி எது? தூகூரின் விசுவபாரதி கல்லூரி
  107. தாகூரின் விசுவபாரதி கல்லூரி உள்ள இடம் - நிகேதன் (மேற்கு வங்காளம்)
  108. இந்திரா காந்தி படிக்க வேண்டிய பாடங்களை முடிவு செய்ய உதவியவர் - கிருபளானி
  109. கிருபளானி யார் - விசுவபாரதியில் பணிபுரிந்த பேராசிரியர்
  110. நேருவுக்கு பிடித்த எழுத்தாளர் பெரண்ட் ரஸ்ஸல்
  111. அல்மேரா சிறை எந்த மாநிலத்தில் உள்ளது? உத்திராஞ்சல்
  112. டால்ஸ்டாய் எந்த நாட்டு எழுத்தாளர் - ரஷ்யா
  113. யாருடைய புத்தகங்கள் சுவையானவை, சிந்தனையை தூண்டுபவை என நேரு கூறுகிறார்? பிளேட்டோவின் நூல்கள்
  114. சுருக்கமாகவும் எளிமையாகவும் இருந்து நம் ஆர்வத்தைத் தூண்டுபவை என நேரு கூறுகிறார் - கிரேக்க நாடகங்கள்
  115. வெட்டவெளியை கடவுளாக வழிபட்டவர் யார்? கடுவெளிசித்தர்
  116. கடம் என்பதன் பொருள் - உடம்பு
  117. வைதோரை கூட வையாதே எனப் பாடியவர் - கடுவெளிச்சித்தர்
  118. கள்ளவேடம் புனையாதே பல கங்கையில் உன் கடம் நனையாதே எனப்பாடியவர் - கடுவெளிசித்தர்
  119. பாம்பாட்டிசித்தர், குதம்பைச்சித்தர், அழுகுணிச் சித்தர் ஆகியவை காரணப்பெயர்கள்
  120. வைக்கம் வீரர் எனப்பட்டவர் - பெரியார் ஈ.வே.ரா.
  121. பெரியார் பேசிய மொத்த கூட்டங்கள் - 10,700
  122. பெரியார் பேசிய மொத்த கால அளவு 21,400 மணி
  123. பெரியார் தோற்றுவித்த இயக்கம் - சுயமரியாதை இயக்கம்
  124. பகுத்தரிவாளர் சங்கத்தை தோற்றுவித்தவர் - பெரியார்
  125. பெரியாருக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்ட வருடம் 1970
  126. எல்லாவற்றுக்கும் காரணம் தலைவிதியே எனக் கூரியவர் இராமநாதன்
  127. ஈ.வே.ரா வுக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கியவர்கள் தாய்மார்கள்
  128. பெரியாருக்கு நடுவணரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 1978
  129. புறநானூறு இதைப் பிரிக்கும் முறை புறம் + நான்கு + நூறு
  130. புறநானூறு எத்தொகுப்பைச் சார்ந்தது? எட்டுத்தொகை
  131. ஒளவையார் யாருடைய நண்பர்? அதியமான்
  132. சங்ககால பெண்பால்புலவர்களில் அதியமான் பாடல்களைப் பாடியவர் - ஒளவையார்
  133. நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ எனப்பாடியவர் ஒளவையார்
  134. நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர் - தாராபாரதி
  135. புதிய விடியல்கள் நூலின் ஆசிரியர் - தாராபாரதி
  136. இது எங்கள் கிழக்கு நூலின் ஆசிரியர் - தாராபாரதி
  137. திண்ணையை இடித்து தெருவாக்கு எனப்பாடியவர் - தாராபாரதி
  138. பூமிப்பந்து என்ன விலை? உன் புகழைத் தந்து வாங்கும் விலை எனப்பாடியவர் - தாராபாரதி
  139. முத்துராமலிங்கத் தேவர் பிறந்த ஊர் - பசும்பொன்
  140. முத்துராமலிங்கத் தேவரின் பெற்றோர் உக்கிரபாண்டித்தேவர், இந்திராணி
  141. முத்துராமலிங்கத் தேவரின் ஆசிரியர் - குறைவறை வாசித்தான் பிள்ளை
  142. முத்துராமலிங்கத் தேவரின் கல்வி தடைப்படக்காரணம் - பிளேக் நோய் பரவியமை
  143. முத்துராமலிங்கத் தேவர் எச்சட்டத்தை ஒழிக்கப் பாடுபட்டார் - குற்றப்பறம்பரைச்சட்டம்
  144. சாதியும் நிறமும் அரசியலுக்கும்மில்லை, ஆண்மீகத்திற்கு;மில்லை எனக்கூரியவர் - முத்துராமலிங்கத் தேவர்
  145. முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் வழிகாட்டி – நேதாஜு சுபாஸ் சந்திரபோஸ்
  146. தமிழகத்தின் சிங்கம் யார் - முத்துராமலிங்கத் தேவர்
  147. வாய்ப்பூட்டுச்சட்டம் போடப்பட்ட தென்னாட்டுத் தலைவர் - முத்துராமலிங்கத் தேவா
  148. வாய்ப்பூட்டுச்சட்டம் போடப்பட்ட வடநாட்டுத்தலைவர் - திலகர்
  149. முத்துராமலிங்கத் தேவரின் சிறப்பு பெயர்கள்
1. தேசியம் காத்த தலைவர் 2. வேதாந்த பாஸ்கர் 3. பிரணவகேசரி 4. சன்மார்க சண்டமாருதம் 5. இந்து புத்த சமய மேதை 6. தென்பாண்டிச் சீமையின் முடிசூடா மன்னர்
  150. தேர்தல் பிரச்சாரம் செய்யாமலேயே வெற்றி பெற்ற தலைவர் - முத்துராமலிங்கத்தேவர்