1. | தமிழ்தென்றல் எனப்படுபவர் - திரு.வி.க | ||
2. | திரு.வி.க பிறந்த ஊர் - துள்ளம் | ||
3 | திரு.வி.க எழுதிய நூல்கள்? 1. மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும் 2. பெண்ணின் பெருமை 3. தமிழ்தென்றல் 4. உரிமை வேட்கை 5. முருகன் அல்லது அழகு 6. பொதுமை வேட்டல் |
||
4. | மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் என்று போற்றப்படுபவர் - திரு.வி.க. | ||
5. | பொதுமை வேட்டல் நூலில் உள்ள மொத்த பாடல்கள் 430 | ||
6. | பொதுமை வேட்டல் நூலில் உள்ள மொத்த தலைப்புகள் 44 | ||
7. | பொதுமை வேட்டல் நூலின் முதல் மற்றும் இறுதித் தலைப்புகள்: தெற்வ நிச்சயம், போற்றி | ||
8. | இறைவன் உயிரில் வைத்தது எதனை? கொடைத்தன்மையை | ||
9. | வன்மை என்பதன் பொருள் - கொடைத்தன்மை | ||
10. | திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது 107 மொழிகளில் | ||
11. | திருவள்ளுவரின் வேறு பெயர்கள் 1. நாயனார் 2. நான்முகனார் 3. செந்நாப்போதார் 4. தேவர் 5. முதற்பாவலர் 6. மாதானுபங்கி 7. பெருநாவலர் 8. தெய்வப்புலவர் | ||
12. | 2012 ஆம் ஆண்டின் திருவள்ளுவர் ஆண்டு 2043 | ||
13. | மனிதன் மனிதனாக வாழ மனிதனுக்கு மனிதன் கூரிய அறிவுரை எந்நூல்? திருக்குறள் | ||
14. | திருக்குறளை உலகப்பொதுமறை என்பது எதனால்? உலகம் ஏற்க்கும் கருத்துக்களை கொண்டுள்ளதால் | ||
15. | வாய்மை என்பது யாது? பிறருக்கு தீங்கு தராத சொற்களைப் பேசுதல் | ||
16. | உலகில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை 6000 | ||
17. | இன்று பேச்சு வழக்கில் இல்லாத மொழிகள் கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் | ||
18. | தொன்மொழி எனப்படுவது தமிழ் | ||
19. | தமிழ் மொழி ஒரு வெள்ளித்தட்டு, திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள் என்று கூரியவர் - கிரௌல் | ||
20. | தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும் என்று கூறியவர் - கால்டுவெல் | ||
21. | உலகின் மிகப்பழமையான நிலப்பகுதி – குமரிக் கண்டம் | ||
22. | குமரி கண்டத்தில் தமிழ் தோன்றியது என்று கூறும் நூல் தண்டியலங்காரம் | ||
23. | உலகப் பெரும் மொழிகளில் திரிந்து வழங்கும் தமிழ் சொற்கள் - அம்மை, அப்பன் | ||
24. | அம்மை, அப்பன் ஆகிய சொற்கள் குமரி மாவட்டத்திற்கு உரியவை | ||
25. | தமிழ் பிறமொழி துணையின்றி இயங்க வல்லது என்று கூறியவர் - கால்டுவெல் | ||
26. | எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று கூறும் நூல் - தொல்காப்பியம் | ||
27. | தமிழில் மிகவும் குறைவானவை - இடுகுறிப்பெயர்கள் | ||
28. | தன்னேரில்லாத தமிழ் என்று கூறும் பாடல் - தன்டியலங்கார மேற்க்கோள் செய்யுள் | ||
29. | தமிழில் மிகவும் அதிகமானவை – காரணப்பெயர்கள் | ||
30. | தமிழில் எவற்றுக்குப் பால் வேறுபாடு உண்டு – உயிர்களுக்கு மட்டும் | ||
31. | அகம், புறம் என்று பிரிக்கப்படுவது – பொருள் இலக்கணம் | ||
32. | வேறு மொழிகளில் இல்லாத பாவகை – கலிப்பா | ||
33. | வாழ்வியலுக்கான இலக்கணம் - பொருளிலக்கணம் | ||
34. | உலகின் மிகப்பழமையான நிலப்பகுதி – குமரிக்கண்டம் | ||
35. | ஊர் என்னும் பெயரில் ஓர் ஊர் உள்ள இடம் - பாபிலோன் | ||
36. | மலை என முடியும் ஊர்கள் எந்நிலத்திற்க்கு உரியவை – குறிஞ்சி நிலத்திற்க்கு | ||
37. | மலை, பாறை, குறிஞ்சி, குறிச்சி என முடியும் ஊர்கள் எந்நிலத்திற்க்கு உரியவை – குறிஞ்சி நிலத்திற்க்கு | ||
38. | காடு, பட்டி என முடியும் ஊர்கள் எந்நிலத்திற்க்கு உரியவை – முல்லை நிலத்திற்க்கு | ||
39. | ஆடு, மாடு அடைக்கப்படும் இடம் பட்டி எனப்படும் | ||
40. | ஊர், குடி, குளம், ஏரி, ஊருணி என முடியும் ஊர்கள் - எந்நிலத்திற்க்கு உரியவை – மருத நிலத்திற்க்கு | ||
41. | பாக்கம், கரை, குப்பம் என முடியும் ஊர்கள் எந்நிலத்திற்கு உரியவை – நெய்தல் திலத்திற்க்கு | ||
42. | பாளையம் என முடியும் ஊர்கள் எம்மன்னர்களால் உருவாக்கப்பட்டவை? நாயக்க மன்னர்கள் | ||
43. | கோயம்பத்தூரின் பழைய பெயர் கோவன்புத்தூர் | ||
44. | மதுரை பழைய கல்வெட்டுகளில் எவ்வாறு குறிக்கப்படுகிறது? மதிரை | ||
45. | முரசு கட்டிலில் உறங்கியவர் - மோசிகீரனார் | ||
46. | மோசிகீரனாருக்கு கவரிவீசியவர் - பெரும்சேரல் இரும்பொறை | ||
47. | தமிழர்தம் பழங்காலப் புறவாழ்க்கையை அறிய உதவும் நூல் - புறநானூறு | ||
48. | புறநானூறு எத்தொகுப்பைச் சார்ந்தது – எட்டுத்தொகை | ||
49. | நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் எனப்பாடியவர் - மோசிகீரனார் | ||
50. | உலகத்துக்கு உயிராக விளங்குபவன் - மன்னன் |